சாய்ந்தமருதில் - அரசியல் "பெனர் " திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பள்ளி தலைவர் , முன்னாள் அமைச்சர் அதாவுல்லா , வேட்பாளர் சலீம் மற்றும் தோடம்பழ சுயேற்சை உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் படங்களை அகற்றி விட்டு- மொட்டு பிரமுகரான , முன்னாள் பிரதி அமைச்சர் மயோன முஸ்தபா வின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது மக்களின் முழுச் சம்மதத்துடனேயே பெனர் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தேர்தல் திகதி - இன்னும் நிச்சயமற்ற நிலையில் இருக்க குறித்த பெணர்கள் மாற்றப்பட்டது மக்கள் மத்தியில் பலத்த கேள்வி எழுப்புகிறது.