குவைத்தில் இருந்து வந்து தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் மரணித்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.

எம்.ஏ.முகமட்-

ம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் கொரோனோ பாதிப்பினால் நேற்று முந்தினம் காலமானதாக சீனக்குடா பொலிசார் தெரிலித்தனர்.

இவர் கொரோனா பாதிப்பினால் இதயம் பலவீனமடைந்ததன் காரணமாக இவர் மரணமடைந்துள்ளார்.

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த குறித்த பெண் திருமலை சீனக்குடா மங்கிபிரிச் தனிமை படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு,பொது மையவாடியில் தகனம் செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -