கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் தற்சமயம் பொதுத் தேர்தலை சுகாதார அனுகுமுறைகளைக் கையாண்டு நடத்தமுடியும் என்று சுகாதாரத் துறையினர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.
சுகாதார வேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன இதனைத் தெரிவித்தார்.
தேர்தலின்போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நெறிகள் குறித்த அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.