எம்.என்.எம்.அப்ராஸ்-
கொரோனாகாரணமாக தொடர்சியான சோதனைகளுக்கு மத்தியில் இருந்து கொண்டிருகின்றோம்.
என்றும் நாம் கட்டுக்கோப்புடன் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து சுகாதர விழுமியங்களை பேணி ஈகை திருநாளை நிறைவான பிரார்த்தனையுன் கொண்டாடுவோமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தனது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார் .
மேலும் நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவருக்கும் இறைவனை பிரார்த்திப்பதுடன், ரமலான் காலம் நமக்கு கற்றுத்தந்த இறையச்சத்துன் நாங்கள் என்றும் இருக்க வேண்டும் .உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.