விமான நிலையத்தில் துப்பரவு செய்யும் பணிகளில் விமானப் படையினர்


ட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளிச்செல்லும் மற்றும் உட்புகும் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளையும் துப்பரவு செய்யும் பணிகளில் விமானப் படையினர் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் விமானப் படையினர் இந்தப்பணியில் இன்று ஈடுபட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும் பகுதி, வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பகுதி, சுங்க வளாகங்கள், குடிவரவு, சுங்க வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் துப்பரவு செய்யப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -