ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஒரு மாற்றத்தினை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார.; அந்த மாற்றத்திற்காக தான் அனைவரும் இன்று ஒன்று கூடியிருக்கிறீர்கள் அதனை தோட்டத்திற்கும் நகரததிற்கும் கொண்டு வருவதற்காகவே இன்று நாங்கள் அரசியலில் களமிரங்கியிருக்கிறோம்.ஆகவே இதனை நிச்சயம் நாங்கள் நுவரெலியா மாவட்த்தில் நிறைவேற்றி காட்டுவோம். அதற்கு உங்களது ஆதரவு இன்றியமையாதது என பொது ஜன பெரமுணவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரகரன் தெரிவித்தார்.
தலவாக்கலை பகுதியில் இன்று (16) திகதி செயப்பாட்டு அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்.
மலையக பகுதியில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நாங்கள் இன்று களமிரங்கியுள்ளோம் நிச்சயம் நாங்கள் இந்த தேர்தலில் அமோக வெற்றி வெறுவோம். அதன் மூலம் தலவாக்கலை பிரதேசத்திற்கும் நுவரெலியா மவாட்டத்திற்கும் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன போது கடந்த காலங்களில மக்கள் பிரதிநிதிகள் வாக்குகளை பெற்றுக்கொண்டு பொது மக்களை ஏமாற்றியதாகவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருக்க வேண்டும் எனவும், பொது மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் எதிர்ப்பார்ப்பதனை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
பொதுஜன பெரமுண வேட்பாளர் முத்தையா பிரபா தெரிவிப்பு.
;
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஒரு மாற்றத்தினை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார.; அந்த மாற்றத்திற்காக தான் அனைவரும் இன்று ஒன்று கூடியிருக்கிறீர்கள் அதனை தோட்டத்திற்கும் நகரததிற்கும் கொண்டு வருவதற்காகவே இன்று நாங்கள் அரசியலில் களமிரங்கியிருக்கிறோம்.ஆகவே இதனை நிச்சயம் நாங்கள் நுவரெலியா மாவட்த்தில் நிறைவேற்றி காட்டுவோம். அதற்கு உங்களது ஆதரவு இன்றியமையாதது என பொது ஜன பெரமுணவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரகரன் தெரிவித்தார்.
;
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஒரு மாற்றத்தினை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார.; அந்த மாற்றத்திற்காக தான் அனைவரும் இன்று ஒன்று கூடியிருக்கிறீர்கள் அதனை தோட்டத்திற்கும் நகரததிற்கும் கொண்டு வருவதற்காகவே இன்று நாங்கள் அரசியலில் களமிரங்கியிருக்கிறோம்.ஆகவே இதனை நிச்சயம் நாங்கள் நுவரெலியா மாவட்த்தில் நிறைவேற்றி காட்டுவோம். அதற்கு உங்களது ஆதரவு இன்றியமையாதது என பொது ஜன பெரமுணவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரகரன் தெரிவித்தார்.
தலவாக்கலை பகுதியில் இன்று (16) திகதி செயப்பாட்டு அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்.
மலையக பகுதியில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நாங்கள் இன்று களமிரங்கியுள்ளோம் நிச்சயம் நாங்கள் இந்த தேர்தலில் அமோக வெற்றி வெறுவோம். அதன் மூலம் தலவாக்கலை பிரதேசத்திற்கும் நுவரெலியா மவாட்டத்திற்கும் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன போது கடந்த காலங்களில மக்கள் பிரதிநிதிகள் வாக்குகளை பெற்றுக்கொண்டு பொது மக்களை ஏமாற்றியதாகவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருக்க வேண்டும.; எனவும், பொது மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.