படங்கள் காரைதீவு சகா-
காரைதீவில் சிறப்பாக நடந்தேறிய மாவட்ட தைப்பொங்கல்தின விழா
தமிழ் மக்களின் தொன்மையை கட்டிக்காக்கும் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி காரைதீவு பிரதேசசெயலகம் அதன் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நேற்று(24) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் மாவட்ட விழாவை காரைதீவில் நடாத்தியபோது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வே.ஜெகதீசன் அப்துல் லத்தீப் உள்ளிட்ட அதிதிகள் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு சகா-









