வின்டோஸ் 7 ஜனவரி 14 இல் முடிவுக்கு வருகிறது..

ஐ. ஏ. காதிர் கான்-

ணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ் 7 இன் பயன்பாட்டை, ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருவதாக, மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் கணினிகள் மற்றும் லெப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆப்பரேட்டிங் சிரேஷ்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதாக, மைக்ரோசொஃப்ட் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் விண்டோஸ் 10 இன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசொஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன்காரணமாக, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

இந்த திகதிக்குள், வின்டோஸ் 7 ஐப் பயன்படுத்தும் பயனாளர்கள், தங்களது கணினி அல்லது லெப்டாப்பில் வின்டோஸ் 10 ஐ பதிவேற்றிக் கொள்ளலாம் என்று மேலும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -