ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாரளுமன்ற ஊழியருக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரளுமன்ற ஊழியர்களுக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சம்பந்தமாக எப்படி செயற்பட வேண்டும் என்பதை விளக்கும் ஆலோசனை துண்டு பத்திரிகையை பாரளுமன்ற உறுப்பினர்களின் ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு பாரளுமன்ற மருத்துவ நிலையம் வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -