மௌலவி புர்ஹானுத்தீன் மறைவுக்கு றிஷாட் பதியுதீன் அனுதாபம்.


கில இலங்கை ஜம்யத்துல் உலமா சபையின் சிரேஸ்ட உறுப்பினரும் மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவருமான மௌலவி பாஸில் எம்.கீயூ புர்ஹானுத்தீன் அஹ்மத் (தேவபந்து)அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கின்றது.
பிரபல பேச்சாளரான இவர் உருது, அறபு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறந்த மார்க்க பிரசங்கியான இவர் நாவலபிட்டி ஜாமியா இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகராக இருந்து மார்க்கப்பணி புரிந்தவர்.

அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் ஆறுதல் கிடைக்க வேண்டுமென இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.


ரிஷாத் பதியுதீன் (MP),
தலைவர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -