இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
'ஒன்றாய் முன்னோக்கி' ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து 'ஒன்றாய் முன்னோக்கி' ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் (13) சாய்ந்தமருதில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...