வெளிநாடுகளிலும் நாட்டின் இதர பாகங்களிலும்; இருக்கும் அனைவரும் இலவச மாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள ஏறாவூரைச் சேர்ந்த இளம்ஆசிரியர் றிழ்மியாஸ் புதிய முறைகளை உருவாக்கியுள்ளார்.
அவர் உருவாக்கியுள்ள இந்த பாடநெறிகள் English on Wish என்ற பெயரில் YouTube Channel இல் காணொளியாக பதிவிடப்பபட்டிருக்கிறது.
இந்த YouTube channel ஊடாக நிறைய ஆங்கில மொழி பற்றிய விடயங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்றுக்கொள்ள முடியும்
https://www.youtube.com/watch?v=lz9MSsOF2DY என்ற இந்த link யை அழுத்தி, முழு காணொளியையும் பார்வையிடுவதோடு கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -