ஹிஸ்புல்லாவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் மூத்த போராளி மன்சூர் (பா.உ)


கோதரர் ஹிஸ்புல்லா அவர்களே !
றவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு சமூகத்தின் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்.
தாங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் என்பதற்காக, அந்தஸ்தில் அவருக்கு நீங்கள் நிகரானவரல்ல.
உங்களோடு விவாதிப்பதற்கு, தலைவர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த இந்த மன்சூரே போதுமானவன். அந்தஸ்தில் பிரச்சினை இருந்தாலும் பறவாயில்லை நான் தயார். என்ன சொல்கிறீர்கள்...

எம்.ஐ.எம்.மன்சூர்,
பாராளுமன்ற உறுப்பினர்,
திகாமடுல்ல மாவட்டம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -