சாய்ந்தமருது கோட்டமட்ட பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனை

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்டமட்ட பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இதனடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 42 மாணவர்களும் , சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலிருந்து 19 மாணவர்களும் , சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களும் , சாய்ந்தமருது அல் கமருன் வித்தியாலயத்திலிருந்து 1 மாணவரும் , சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களுமாக மொத்தம் 66 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 44 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -