தரம் ஐந்தில் சித்தியடைந்த மாணவிகளுக்கு கௌரவம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-கிண்ணியா குறிஞ்சாக் கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியான தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 05 மாணவிகள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்
எம்.எப்.சபியா -163
எம்.ஏ.அலீஷா - 162.
கே.சபாவுல் சிபா-161.
எப் .இம்திகால்- 158,
ஏ.பாசாத் கயா- 157 ஆகியோரே சித்தியடைந்த மாணவிகளாவர். இம் மாணவிகளையும் , கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிப்பு நிகழ்வு இவ் வித்தியாலய அதிபர் எஸ்.டீ.நஜீம் சலைமையில் நேற்று (07) இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் சித்தியடைந்த மாணவர்கள் அதிபர் , மற்றும் கற்பித்த ஆசிரியைகளையும் காணலம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -