சிப் அபகஸ் இலங்கைப் பிரதிநிதி றிஷாத் ரஹீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஹாசிம் உமர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த 22 நிலையங்களிலிருந்து பங்குபற்றும் 800இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி வைக்கவுள்ளார்.
15வது தேசிய சிப் அபகஸ் விருது வழங்கும் நிகழ்வு