மிப்றாஸ் முர்தஜா cyber Security இல் முதல் தர சிறப்பு பட்டம் பெற்றார்


வெலிகம அரபா மத்திய கல்லூரி, கொழும்பு D.S. சேனநாயக்கா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான மிப்றாஸ் முர்தஜா, கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) வருடாந்த பட்டமளிப்பு விழாவில் (B.Sc information technology, Specialized in cyber Security) முதல் தர சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
மேலும் இவர் 120 மாணவர்கள் மத்தியில் ஒட்டுமொத்த ரீதியில் அதிசிறப்பு அடைவுகளை வெளிக்காட்டிய வகையில் தங்கப் பதக்கமொன்றும் Cyber Security கற்கையில் 25 மாணவர்களுக்கு மத்தியில் சிறந்த அடைவுகளை வெளிக்காட்டிய வகையில் கிண்ணமொன்றும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -