இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்..
மன்னார் புதுக்குடியிருப்பு அரச முஸ்லிம் கலவன் பாடசாலைக்கான கனிஷ்ட "விஞ்ஞான ஆய்வுகூடம்"அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு.