விருதினை கம்போடிய அரசின் பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் சொபீப் வழங்குவதையும் அருகில் கவிஞர் விவேகா, மற்றும் அங்கோர் தமிழ் சங்க நிர்வாகிகளையும் நிகழ்வின் முக்கியமான சில அம்சங்களையும் படத்தில் காணலாம்.
சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது பெற்றார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்
கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம் பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு "சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை" வழங்கியுள்ளது.
விருதினை கம்போடிய அரசின் பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் சொபீப் வழங்குவதையும் அருகில் கவிஞர் விவேகா, மற்றும் அங்கோர் தமிழ் சங்க நிர்வாகிகளையும் நிகழ்வின் முக்கியமான சில அம்சங்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...