ஓட்டமாவடி ஷரீப் அலியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி.

எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டம், கல்குடா கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலைகளில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒருநாள் கற்பித்தல் பயிற்சிநெறி இன்று (29) ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பயிற்சிநெறியில் கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் ரீ.ரவி, ஜெயவதனன் பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -