இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பின் வெள்ளி விழா

லங்கை எழுத்தாளர்கள் அமைப்பின் வெள்ளி விழா கொழும்பு 7.மகாவேலி மைய மண்டபத்தில் (2) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றபோது கவிதை போட்டிக்கான முதலாவது இடத்தைப் பெற்ற "பலிப்பிண்டம் " எனும் கவிதை நூலுக்குகான சான்றிதழ் மற்றும் விருதுதை கொழும்பை சேர்ந்த இதயராசன் புரவலர் ஹாஷிம் உமரிடமிருந்து பெறுவதையும் அருகில் டாக்டர் ஞானம் ஞானசேகரன் மூத்த கவிஞர் ஆரியவன்ஷ ரணவீர டாக்டர் ஜின்னாஹ் ஷரிப்புத்தீன் ஆகியோர் உடன் காணப்படுகின்றன்பேராசிரியர் சோ.சந்திரசேகரம்.மேமன்கவி.கமல்‌ பெரேரா ஆகியோர் உரையாற்றுவதையும் பார்வையாளர்களை காணலாம்









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -