காரைதீவு பிரதேச செயலகத்தின் பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய து.கமலநாதன் பதவியணி உதவியாளராக கடமையாற்றிய திருமதி. ஜெயசுந்தரி கணேஷராஜா முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய கி.யோகேஸ்வரன் ஆகியோர் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி சிறப்பு தரத்திற்கு (சுப்றா) சித்தியடைந்து நிர்வாக உத்தியோகத்தர்களாக (A.O) பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இருந்து பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களை காணலாம்.
நிருவாக உத்தியோகத்தர்களாக காரைதீவில் மூவர் தெரிவு.
காரைதீவு சகா-
காரைதீவு பிரதேச செயலகத்தின் பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய து.கமலநாதன் பதவியணி உதவியாளராக கடமையாற்றிய திருமதி. ஜெயசுந்தரி கணேஷராஜா முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய கி.யோகேஸ்வரன் ஆகியோர் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி சிறப்பு தரத்திற்கு (சுப்றா) சித்தியடைந்து நிர்வாக உத்தியோகத்தர்களாக (A.O) பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இருந்து பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...