காரைதீவு சகா-திருப்பழுகாமத்திலிருந்து நாளை 6ஆம் திகதி கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பமாகவிருப்பதாக ஏற்பாட்டாளர் செ.நற்குணம் தெரிவித்தார்.
நாளை 6ஆம் திகதி காலை தனியார் பஸ் மூலம்புறப்படும் குழுவினர் களுதாவளைப்பிள்ளையார் ஆலயம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் ஆகிய ஆலயங்களுக்குச்சென்று மாலை உகந்தமலை முருகனாலயத்தைச் சென்றடைவர்.
7ஆம் திகதி காட்டுக்குள் பிரவேசித்து வாகூரவெட்டைகுமுக்கன் நாவலடி தொலையாப்புல கள்ளவியாழை வியாழைவள்ளியம்மனாறு கதிரைமலைகண்டஇடம் கட்டகாமம் வீரச்சோலை 13ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடைவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -