அஸ்ரப் ஏ சமத்-
றிசாத் பதியுத்தீன் அமைச்சிப் பொறுப்பினை மீள பாரமெடுத்தால் சிஹல உருமைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலெலிய ரத்தின தேரா் துாக்கிலிட்டு தொங்குவேன் என ஊடகங்களில் சொல்லியிருந்தால் - அவா் அணிந்திருக்கும் பௌத்த சீருடைக்கும்
, இந்த நாட்டின் பௌத்த மத்தித்திற்கும் அவர் இழைக்கும் பாரியதொரு குற்றமாகும்.
உடனடியாக பொலிசாா் அவரை கைது செய்து அவரை
பாதுகாக்கவேண்டும். துாக்கில் தொங்குவேன் என சொல்லியிருந்தால் கூட அது
பாரதுாரமான குற்றமாகும். என நேற்று மட்டக்குழிய சேர் ராசிக் பரீட் மகளிா் பாடசாலையின் நடைபெற்ற வைபவத்தின் பின்னா் - ஊடகவியலாளா்கள் கேட்ட கேள்விகளுக்கே பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரகுமான் மேற்கண்டவாறு
பதிலளித்தாா்.
அவா். மேலும் அங்கு தெரிவித்தாவது
முஸ்லிம் அமைச்சா்க்ள மீள அமைச்சுக்களை பாரம் எடுப்பின் பின்வரிசை ஜ.தே.கட்சி உறுப்பிணா்கள் எதிா்ப்பு எனவும் ஊடகங்களில் சொல்லப்பட்டிருந்தது. அவ்வாறு ஒருபோதும் பின்வரிசை உறுப்பிணா்கள் எவ்வித முடிவுகளும் எடுக்க வில்லை. முஸ்லிம் அமைச்சா்கள் - தான் சாந்த
சமுகத்திற்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் மீள சேவையாற்ற முடியும்
அவா்கள் ஒரு மாத காலக்கேடு கொடுத்தே தமது பதவிகளை துறந்தாா்கள்.

அவா்கள் மேற்படி தாக்குதலில் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை. அதனையே பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் மற்றும் குற்றப் பிரிவு பொலிஸாருக்கும் தெளிவுபடுத்தியுள்ளாா்கள்.. சில வக்குரோத்து இனவாத அரசியல் வாதிகள்
வேண்டுமென்று இவ் அரசினை குழப்புவதற்கும் அவா்கள் திட்டமிட்ட சதிகளுக்கும் மேற்படி தாக்குதலை வைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தினாா்கள்.

அவைகள் அத்தனையும் பொய் என நிருபணமாகி வருவதை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. எதிா்கட்சி அரசியலவாதிகளும் அவா்களது இனவாதிகளும் அரசியல்
உள்நோக்கமே அது பழிக்கவில்லை..என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரகுமான் தெரிவித்தாா்.
மட்டக்குழி சேர் ராசீக் பரீட் மகளிா் பாடசாலையில் 8 வருட காலமாக அதிபராக சேவையாற்றி ஒய்வு பெற்ற திருமதி நுாா் நலீபா சலீம் கௌரவிப்பும் பிரியாவிடை வைபவம் ஒன்றை கல்லுாாியில் பழையமாணவா்கள் ஆசிரியா்கள் அதிபா்கள் , அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் கல்லுாாியின் பழைய மாணவ மாணவிகள் அதிபர் நுார் நலீபா இக்கல்லுாாியினை
மகளிா் கல்லுாாியாக மாற்றி 3 மாடி கட்டிடங்கள், 25க்கும் மேற்பட்ட
மாணவிகள் பல்கலை க்கழகம் நுழைவ போன்ற சேவைகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கி
கௌரவித்தனா்.