உபாலி லீலாரட்ன காலமானார்


சிங்கள தமிழ் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான உபாலி லீலாரட்ன 11.07.2019 அன்று மாலை மருத்துமனையில் காலமானார். அன்னாரின் ஈமச்சடங்குகள் 13.07.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அன்னாரின் இல்ல விலாசம் 318, Punsarawadtha,
Sri Saranatissa Mawatha, Kumbuka West,Gonapola junction. (இங்கு பறக்கோட்டையிலிருந்து 120 இலக்க பஸ்ஸில் வரலாம்)
தகவல்-மேமன்கவி


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -