திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடகக் கோவை


ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்ட ஊடகக் கோவைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் விபரங்கள் அடங்கிய புத்தகத்தை(media directery) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஒலுமுதீன் கியாஸ் உள்ளிட்ட செயலாளர் பொன்னுத்துரை சட்சிவானந்தம் ஆகியோர்களை கொண்ட குழுவினரால் பிரதம அமைச்சின் கீழ் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைத்தார்கள்.

மூவினத்தையும் இணைந்து கொண்டு செயற்பட்டு வரும் குறித்த ஊடகவியலாளர் சங்கத்தின் இவ் நிகழ்வு இன்று (27) திருகோணமலையில் உள்ள அமரந்தபே ஹோட்டலில் இடம் பெற்றது.
இதில் ஏனைய மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களும் உடனிருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -