காரைதீவு சகா-
கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக தரமுயர்த்தல் தொடர்பாக யாழ்.மாவட்ட எம்.பி. அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியைச் சந்திக்க மனுவொன்றைத் தருமாறு கல்முனை உண்ணாவிரதிகளிடம் கேட்டுக்கொண்டதற்கமைவாக (7) உண்ணாவிரதிகளான வண.சங்கரத்னதேரர் சிவஸ்ரீ சச்சிதானந்த சிவக்குருக்கள் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் மட்டு.மாவட்ட எம்.பி.ச.வியாழேந்திரனிடம் மனுவை கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -