சுந்தரலிங்கம்-
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருதி அமைச்சின் 26 இலட்ச ரூபா செலவில் லிந்துல ஹென்போல்ட் தோட்டம் ஆக்ரா டிவிசனில் அமைக்கப்பட்டுள்ள 25 தனி வீடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம், பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வீடு ஒன்றை திறந்து வைப்பதையும், பயனாளி ஒருவருக்கு பழமரக் கன்று வழங்குவதையும், அமைச்சர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம். உதயகுமார் ஆகியோர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.