ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறுபவராயின் அவரும் தெரிவுக் குழுவில் ஆஜராக வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.டைசி
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் எதிர் கட்சித் தலைவரையும் சாட்சியமளிக்க அழையுங்கள்-அனுர குமார
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் சாட்சி வழங்க அழைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறுபவராயின் அவரும் தெரிவுக் குழுவில் ஆஜராக வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.டைசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...