அரச புலனாய்வுத் துறை பிரதானி சிசிர மெண்டிஸ் இராஜினாமா..

ரச புலனாய்வுத் துறை பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் இன்று (8) நண்பகல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுக்கு அழைக்கப்பட்ட அரச புலனாய்வுத் துறை பிரதானியான சிசிர மெண்டிஸ், தனது சுகாதார காரணங்களுக்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -