இவ்வாறாக முறைப்பாடுகளை பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரடங்கிய குழு கடந்த 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.வீகே
Reviewed by
importmirror
on
6/08/2019 08:38:00 PM
Rating:
5