ஹஸ்பர் ஏ ஹலீம்-அஹமதியா முஸ்லீம் ஜமாஅத் அமைப்பினர் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கு ஒரு தொகை புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்கள்.
குறித்த இஸ்லாமிய புத்தகங்களை இன்று (07) கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் வைத்து அமைப்பின் ஊடகவியல் செயலாளர் ஏ.அப்துல் அஸீஸ் வழங்கி வைத்தார்.
"உண்மையான நீதியும் சமாதானமும் " உட்பட இன்னும் சில நூல்களே இவ்வாறு பிரதியமைச்சருக்கு கையளிக்கப்பட்டன.
அருகாமையில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.பி.எம்.முஸ்தபாவும் உடனிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -