காஷ்மீர் மக்களிடம் இந்தியா ஜனநாயகமாக நடந்து கொண்ட விதம் இது தான்-மறைக்கப்பட்ட கொடூரங்கள்


னவரி 1989 - மார்ச் 2016

காஷ்மீரில் கொல்லப்படவர்கள் - 94,332 + அரசபடையின்
கட்டுப்பாட்டில் வைத்து கொல்லப்பட்டவர்கள் - 7,043 +
கைது செய்யப்பட்ட குடிமக்கள் - 1,33,387 +
விதவையாக்கப்பட்ட பெண்கள்  - 22,810 +
ஆனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் - 1,07,556 +
கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளான பெண்கள்/ ஆண் பெண் சிறார்கள் - 10,178 +
நிரந்தர ஊனமாக்கப்பட்டவர்கள் - 1,06,068 +
திட்டமிட்டு வலிந்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் - 10,000 +

இதையெல்லாம் செய்தது இவர்கள் சொல்லும் தீவிரவாதிகள் அல்ல பாதுகாப்பதாக சொல்லும் இந்திய இராணுவம்தான் என்றால் எது ஜனநாயகம் யார் தீவிரவாதி...

2016 ஆம் ஆண்டு ஆசியா கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்தும் ஐநா சபையில் அம்மக்களின் குமுறலில் இருந்தும் எடுத்தவை...

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளி உலகத்திற்கு தெரியாமல் நடந்து கொடூரங்கள் கொடுமைகள் இன்னும் அதிகம்...

பெல்லட் தாக்குதல்கள் + கைதுகள் + மருத்துவ சாவடிகள் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் + தடை செய்யப்பட்ட இரசாயண தாக்குதல்கள் ...

இணையத்தடை விதிப்பு என சொல்லொன்னாக் கொடுமைகளை வெளியே சொல்லமுடியாத அளவிலான அராஜகங்கள் ஏராளம் ஏராளம். இந்நிலையில் இந்தியா அடுத்த நாட்டில் தலையிட்டு சமாதானம் பேசுவதா அதற்கு என்ன தகுதி இருக்கிறது இந்தியாவுக்கு.

நன்றி
-தோழர் செம்பியன்
Shanmugapriyan Sivakumar

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -