ஜே.எப்.காமிலா பேகம்-இலங்கையில் இதுவரையில் பிறப்புப்பதிவுகள் தமிழ் ,சிங்கள மொழியில் மட்டுமே வழங்கப்பட்டது.வெளிநாடு செல்பவர்கள் மற்றும் ஏனைய சில தேவைகளுக்கு தேவைப்பகுபவர்கள் ஆங்கிலத்தில் தேவையாயின், தனியாரிடம் மொழிபெயர்த்து மட்டுமே பாவிக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது.
இந்த சிக்கலை நீக்குமுகமாக , எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மும்மொழியிலும் மக்களுக்கு வழங்க, பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக, பதிவாளர் நாயகம் சதுர விதானகே தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -