இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். உதயகுமார் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
20 தனி வீடுகளும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் என்பன மக்களின் பாவனைக்கு
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதிக்கீட்டில் தலவாக்கலை தோட்டதில் நிர்மாணிக்கப்பட்ட 20 தனி வீடுகளும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் என்பன மக்களின் பாவனைக்கு 17 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். உதயகுமார் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...