பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியிலிருந்து 1 கி.மீ. நீளமான பாதை

னுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின்
பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ராஜாங்கன பிரதேச செயலகத்திற்கு
உட்பட்ட அலி வங்குவ கிராமத்தில் 1 கி.மீ. நீளமான பாதையினை புனர்
நிர்மாணம் செய்வதற்கான வேலைகள் 2019.02.10 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் ஆரம்பித்து வைக்கப்ப்ட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -