இம்போட்மிரரின் 8ஆவது அகவையினை முன்னிட்டு தோஹா கட்டாரில் முழுநாள் நிறைந்த கலகலப்புக்களுடன் பிரமாண்டமான களியாட்ட நிகழ்வுகள் நடாத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தரமான T-shirt வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து அரசியல் பிரபலங்கள் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
எனவே இதில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் இம்போட்மிரர் முகநூல் பக்கமான (இதனைக் கிளிக் செய்து..) இப்பக்கத்தினை லைக் (Like) செய்து உங்கள் பக்கம் செயார் (Share) செய்து உங்களுக்குத் தேவையான டீ சேட் சைஸினை Command பண்ணி விட்டால் நீங்களும் பதிவு செய்யப்படுவீர்கள்.
மேலதிக விபரம் உங்கள் பக்கமே அறிவிக்கப்படும்.
நிருவாகம்:
www.importmirror.com
இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு.
நினைவுகளில் ஒரு பகுதி:.....