தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கிழக்கிலங்கையின் பிரசித்தி வாய்ந்த காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் கோவிலில் இன்று (15) செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூசை இடம்பெற்றது.
இங்கு ஏராளமான மக்கள் சிறப்பு வழிபாடுகளில் இன்று ஈடுபட்டனர்.
Reviewed by
impordnewss
on
1/15/2019 09:14:00 PM
Rating:
5