புதிய ஆளுநர் ஆஷாத் சாலிக்கு றியாஸ் ஷாலி வழங்கிய உபசாரம்..

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

மேல்மாகாணத்தின் புதிய ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஷாலி நேற்று (04) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனத்தைப் பெற்றுக் கொண்ட அவருக்கு நேற்று மாலை அவரின் சகோதரர் றியாஸ் ஷாலியின் இல்லத்தில் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.

 இதன்போது இந்தியாவின் அல்லாமா அஷ்-ஷெய்க் ஜலீல் முஹைடீன் காதிரி ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் அவரின் சேவை சிறப்பாக இடம் பெறவேண்டுமென துஆப் பிரார்த்தனையையும் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -