அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தலைமையில் கொழும்பு வடக்கு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்

அஷ்ரப் ஏ சமத்-
மேல்மாகாண சபை உறுப்பிணா் மொஹமட் பாயிசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று(13) கொழும்பு வடக்கு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்குழி கதிரவன் வீதியின் உள்ள 50 குடும்பங்கள் வாழும் வீதி செப்பணிட்டு 12 இலட்சம் ருபா செலவில் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் கொழும்பு வடக்கு பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் 150 குடும்பங்களுக்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்கான உபகரணங்கள் 50 இலட்சம் ருபா பெறுமதியான உபகரணங்களும் பகிாந்தளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா் எம்.எஸ்.எஸ் அமீா் அலி, பிரதியமைச்சா் அப்துல்லாஹ் மஹ்ருப், பாராளுமன்ற உறுப்பிணா்களான முஜிபு ரஹ்மான், கலாநிதி ஏ.இஸ்மாயில் மற்றும் சீமொந்து கூட்டுத்தாபணத்தின் தலைவா் றியாஸ் ஸாலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளா் சுபைதீன் ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனா்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -