குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாமல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க நீதிமன்றம் தடை
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக தகவல்களை வெளியிட்ட நாமல் குமாரவுக்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...