தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொத்மலை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கெட்டபுலா தோட்ட கீழ்ப்பிரிவு மக்களின் நலன் கருதி நலன்புரி கூடாரம் ஒன்றை வழங்கி வைத்துள்ளார். கெட்டபுலா தேர்தல் வட்டாரத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதரன் ,கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் முத்துக்குமார் உட்பட தோட்ட மக்கள் கலந்து கொண்டதை இங்கு காணலாம்.
கூடாரம் வழங்கி வைப்பு
தலவாக்கலை பி.கேதீஸ்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...