நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறேன், அடுத்த 24 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை ஜனாதிபதி!!!


நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும் அடுத்த 24 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மைத்திரி உறுதியளித்துள்ளார்.
“மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை. அமைச்சரவை இல்லை. அதேவேளை தேசிய பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டவுள்தாகவும். அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து அதிலும் ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி மைத்ரியை மஹிந்த ராஜபக்ச இன்று மாலை சந்தித்தார் .இதன்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களை இன்றிரவு சந்தித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -