தேசிய சூரா சபைக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே விஷேட சந்திப்பு!!!
தேசிய சூரா சபை முக்கியஸ்தர்கள் அதன் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்தும் தேசிய நலத்துடன் கூடியதான சமூக நலன் குறித்தும் இன்று (1) கலந்துரையாடினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...





