இதில், பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழிருக்கின்றது.
பதவியேற்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தின் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போதுவரை பதவியேற்றுக் கொண்டுள்ளவர்களின் விபரத்தை இணைத்துள்ளோம்.
துமிந்த திஸாநாயக்க: நீர்ப்பாசன, நீர்வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
தயாசிறி ஜயசேகர: திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி
இராஜாங்க அமைச்சர்கள்
லக்ஷ்மன் செனவிரத்ன: பாதுகாப்பு
பியசேன கமகே – இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
மொஹான் லால் கிரேரூ – கல்வி மற்றும் உயர் கல்வி
ஸ்ரீயானி விஜயவிக்கிரம – மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை
பிரதியமைச்சர்கள்
அங்கஜன் இராமநாதன்: விவசாயம்
இந்திக்க பண்டார: வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி
மனுஷ நாணயக்கார: தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஷாரத்தி துஷ்மந்த: நீதி மற்றும் சிறைச்சாலைகள்
நிஷாந்த முதுஹெட்டிகமகே: துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை
காதர் மஸ்தான்: மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி
