ஏழு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!!!


ழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-
உதய கம்மன்பில - புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர்
சீ.பி. ரத்னாயக்க - தபால், தொலை தொடர்புகள் அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - வர்த்தக, நுகர்வோர் அலுவல்கள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்
எஸ்.எம்.சந்திரசேன - பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்
மேற்படி அமைச்சர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை பின்வரும் அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

காமினி லொக்குகே – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெற்றோலி வள அபிவிருத்தி அமைச்சர்

மஹிந்த யாப்பா அபேவர்தன – கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -