எம்.பஹ்த் ஜுனைட்-நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகமான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் வாவிகளின் நீர் மட்டம் அதிகரித்து பொதுமக்களின் வாழ்விடங்களுக்குள் நீர் புகுந்துள்ளதால் நீரில் மிதந்து வரும் பாம்புகள் போன்ற விஷஜந்துக்களினால் பொதுமக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அச்சம் தெறிவிக்கின்றனர்.
தொடர்ச்சியான காலநிலை மாற்றத்தினால் மீன் பிடி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வதாரமும் முற்றாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -