காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவ அடையாள அட்டை வழங்கி வைப்பு..

எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி மீடியா போரத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி றையான் பீச் பெலஸில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மெளலவி. எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் ,நவமணி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என்.எம் .அமீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் ஷிஹான் , வசந்தம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஊடகவியலாளர் ஏ.எம்.ஜெசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான புதிய அடையாள அட்டையை வழங்கி வைத்தனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -