இதன்போது அதிதிகளாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெயந்தி குணசேகர, இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் பணிப்பாளர் தர்ஷன சமரவீர, இலங்கை கல்வி நிறுவகத்தின் ஆங்கில மொழி ஆதார மத்திய நிலைய இணைப்பாளர் சாப்பா வெலகெதர, கல்வி அமைச்சின் செயலாளர் நாயகம் சுனில் ஹெட்டியாராச்சி, இங்கிலாந்து கிங்ஸ் கல்லூரியிலிருந்து வருகைத் தந்த கலாநிதி பிமாலி இந்திரரட்ண, இந்தியா எத்திராஜ் கல்லூரியிலிருந்து வருகைத் தந்த கலாநிதி மங்கையகரசி மற்றும் அகில இலங்கை ரீதியாக காணப்படும் ஆங்கில மொழி ஆதார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்கள் ,ஆங்கில ஆசிரியர்கள் உட்பட கலந்துக்கொண்டவர்களையும் இங்கு காணலாம்.
மொழி மதிப்பீடுகளின் 5 வது தேசிய மகா நாடு
தலவாக்கலை பி.கேதீஸ்- மொழி மதிப்பீடுகளின் 5 வது தேசிய மகா நாடும் பிராந்திய ஆங்கில மொழி ஆதார மத்திய நிலையத்தின் (RESC) 20 வது மகா நாடும் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
இதன்போது அதிதிகளாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெயந்தி குணசேகர, இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் பணிப்பாளர் தர்ஷன சமரவீர, இலங்கை கல்வி நிறுவகத்தின் ஆங்கில மொழி ஆதார மத்திய நிலைய இணைப்பாளர் சாப்பா வெலகெதர, கல்வி அமைச்சின் செயலாளர் நாயகம் சுனில் ஹெட்டியாராச்சி, இங்கிலாந்து கிங்ஸ் கல்லூரியிலிருந்து வருகைத் தந்த கலாநிதி பிமாலி இந்திரரட்ண, இந்தியா எத்திராஜ் கல்லூரியிலிருந்து வருகைத் தந்த கலாநிதி மங்கையகரசி மற்றும் அகில இலங்கை ரீதியாக காணப்படும் ஆங்கில மொழி ஆதார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்கள் ,ஆங்கில ஆசிரியர்கள் உட்பட கலந்துக்கொண்டவர்களையும் இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...