அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை இறைவன் வழங்குவானாக ஆமீன்...
கலாநிதி_ஹசன்_சொஹைப்_முராட் அவர்களின் ஜனாஷா நல்லடக்கத்தில் கலந்துகொள்ள கலாநிதி ஜெமீல் அவசரமாக பாகிஸ்தான் பயணம்..!!
பாகிஸ்தான், லாஹூரைச் சேர்ந்த கல்விமானும், முகாமைத்துவம் மற்றும் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் ஐ எல் எம் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹசான் சொஹைப் முராட் அவர்களின் அகால மரணச் செய்தி கேட்டு கவலைப்பட்டு மனம் உருகிவராக அன்னாரின் ஜனாஷா நல்லடக்கத்தில் கலந்து கொல்வதற்காக இன்று பாகிஸ்தான் லாகூர் நகருக்கு செல்கின்றார் .
அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை இறைவன் வழங்குவானாக ஆமீன்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை இறைவன் வழங்குவானாக ஆமீன்...